காலையில் கோமியம் மாலையில் பூஜை
ADDED :2562 days ago
நவராத்திரி நாட்களில் காலை வேளையில், பசுவை பூஜித்தால் லட்சுமியை வணங்கிய பலன் கிடைக்கும். பசுவின் பின்புறத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து பழம் கொடுக்க வேண்டும். இந்த பூஜையால், செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் பெறவே, வீட்டுவாசலில் பசுஞ்சாணம் தெளிப்பதும், மெழுகுவதும் வழக்கமாக இருந்தது.