உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி மேல்மங்கலத்தில் பட்டாளம்மன் முத்தையா கோயில் உண்டியல் எண்ணிக்கை

தேவதானப்பட்டி மேல்மங்கலத்தில் பட்டாளம்மன் முத்தையா கோயில் உண்டியல் எண்ணிக்கை

தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலத்தில் அறநிலையத்திற்கு சொந்தமான பட்டாளம்மன் முத்தையா கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் ஓராண்டு காலம் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. ரூ.ஒருலட்சத்து 40 ஆயிரம் இருந்தது. செயல் அலுவலர் சந்திரசேகரன், ஜெயமங்கலம் சிறப்பு எஸ். ஐ.ராஜா, கிராமத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !