உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கோவிலில் சிலை திருட்டு விசாரணை

மயிலாப்பூர் கோவிலில் சிலை திருட்டு விசாரணை

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னைவனநாதர், ராகு மற்றும் கேது சிலைகள் மாயமாகி உள்ளன. கோவில் நிர்வாகிகள், விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். அவர்களிடம், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், நேற்று இரண்டு மணி நேரம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !