உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் குத்துவிளக்கு பூஜை

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் குத்துவிளக்கு பூஜை

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மழை வேண்டியும், மக்கள் நலம் வேண்டியும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. தேவபாண்டலம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வளாகத்தில் காலை 108 கோமாதா பூஜை, சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு 1008 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !