திருஷ்டி என்பது உண்மையா?
ADDED :2591 days ago
உண்மையே. ஒருவர் மனதில் எழும் தீய எண்ணங்கள் கண்களின் வழியாக நம்மைத் தாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க திருஷ்டி சுற்றுவது நம் மரபு. சுப நிகழ்ச்சிகளில் இதை செய்வது அவசியம்.