தேனியில் பத்ரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2590 days ago
தேனி: தேனியில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று (அக்., 16ல்)., பத்ரகாளியம்மன் கோயில் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.