திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2590 days ago
திருப்பத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.