மதுரை டி.வி.எஸ்.நகர் கோதாண்டராமர் கோயில் திருவாராதனம் நிறைவு விழா
ADDED :2537 days ago
மதுரை: மதுரை டி.வி.எஸ். நகர் கோதாண்டராமர் கோயில் திருவாராதனம் நிறைவு விழாவில் கருட சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.