உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு

திருவாரூர் கோயிலில் 3வது நாளாக ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் 3வது நாளாக ஆய்வு செய்தனர். சிலைகளின் தொன்மை குறித்து இந்த ஆய்வு நடக்கிறது. இதுவரை 414 சிலைகள் குறித்து ஆய்வு நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !