உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜோபசாரங்கள்

ராஜோபசாரங்கள்

ச்சத்ர  சாமர  ந்ருத்த  கீத  வாத்ய  ஸமஸ்த
ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர  க்ருதானி ச
தானி தானி வினச் ’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ப்ரதக்ஷிணம் க்ருத்வா // (ப்ரதக்ஷிணம் செய்யவும்)

நம: சி’வாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே/
ஸநந்தினே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம://

நம: சி’வாப்யாம் நவ யௌவனாப்யாம்
பரஸ்பராச் ’லிஷ்ட வபுர்தராப்யாம்/

நகேந்த்ர  கன்யா வ்ருஷ கேதனாப்யாம்/
நமோ நம: ச ’ங்கர பார்வதீப்யாம்//

சா ’ந்தாகாரம் புஜகச ’யனம் பத்மநாபம் சு’ரேஷம்/
விச்’வாகாரம் ககன ஸத்ருச’ம் மேக வர்ணம் சு’பாங்கம்//

லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான கம்யம்/
வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வலோகைக நாதம்//

ஸர்வ மங்கள மாங்கல்யே சி’வே ஸர்வார்த்த ஸாதிகே/
ச’ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே//
(5 தடவை நமஸ்காரம் செய்யவும்)

பலிதான பூஜை

குறிப்பு: பொதுவாக வீட்டில் இருக்கும் மணியில் உள்ள நந்திக்கு, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த ஜலத்திலிருந்து சிறிதளவு ஜலம் எடுத்து, ப்ரோக்ஷித்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, புஷ்பம் அக்ஷதைகளை போடவும். ஸ்வாமிக்கு படைத்த நைவேத்யத்திலிருந்து, (இப்பொழுது நிர்மால்யம் என்று பெயர்) சிறிதளவு எடுத்து கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி நந்திக்கு படைக்க வேண்டும்.

பாண  ராவண  சண்டேச ’ நந்தி  ப்ருங்கி  ரிடாதய:
மஹாதேவ  ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து சா’ம்பவா://
பலிம் நிவேதயாமி //  பிறகு நிர்மால்யத்தை காகத்திற்கு போடவேண்டும்.

ச ’ங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் ச’ங்கரோபரி/
அங்க  லக்னம் மனுஷ்யாணாம் ப்ரஹ்மஹத்யாயுதம் தஹேத்/
ச ’ங்க ஜலேன ப்ரோக்ஷக்ய//

(சங்க ஜலத்தை எடுத்து சிவனைச் சுற்றி அபிஷேக தீர்த்தத்தில் விட்டு மீதியை தலையில் ப்ரோக்ஷிக்கவும்)

அகால ம்ருத்யுஹரணம் ஸர்வவ்யாதி  நிவாரணம்/
ஸர்வ  பாபக்ஷயகரம் சி’வபாதோதகம் சு’பம்//
இதி அபிஷேக தீர்த்தம் ப்ராச்’ய//
(அபிஷேக ஜலத்தை அருந்தவும்)

பஞ்சாக்ஷர  ஜபம் க்ருத்வா//
(பஞ்சாக்ஷர ஜபம் செய்யவும்) (எண்ணிக்கை 108 க்கு குறையாமல்)

ஸாது வாஸஸாது வா கர்ம யத்யதாசரிதம் மயா/
தத் ஸர்வம் க்ருபயா தேவ க்ருஹாணாராதனம் மம//
ஹ்ருத்பத்மகர்ணிகாமத்யமுமயா ஸஹ ச ’ங்கர/
ப்ரவிச ’த்வம் மஹாதேவ ஸர்வைராவரணைஸ்ஸஹ//

ஸம்பூஜகனாம் பரிபாலகானாம்
யதேந்த்ரியாணாஞ்ச தபோ தனானாம்/
தேச ’ஸ்ய ராஷ்ட்ரஸ்ய குலஸ்ய ராக்ஜ்ஞாம்
கரோது சா’ந்திம் பகவான் குலேச ’://
அனயா பூஜயா ஸபரிவார: ஸாம்ப  பரமேச்’வர: ப்ரீயதாம்//
(என்று அர்க்யம் ஸமர்ப்பிக்கவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

அர்ச்சித்த புஷ்பங்களையெடுத்து முகர்ந்து ஹ்ருதயத்தில் ஸ்தாபித்து உத்வாஸனம் செய்யவும். நிர்மால்யத்தைத் சிரசில் தரித்து ஆசமனம் செய்யவும்.)

குறிப்பு: முறையான உபதேசம் பெற்றிருந்ததால் மட்டுமே கீழ்வரும் மந்திரங்களை, ஜபிக்கவும்.

ஸ்ரீ சி’வபஞ்சாக்ஷரீ மஹாமந்த்ர:

ஓம் அஸ்ய சி’வபஞ்சாக்ஷரீ மஹாமந்த்ரஸ்ய, வாமதேவ ருஷி:, பங்க்திச்சந்த: ஸ்ரீஸாம்ப பரமேச்’வரோ தேவதா, ஓம் பீஜம், நம் ச ’க்தி, மம் கீலகம், ஸ்ரீஸாம்ப பரமேச்’வர ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:

ஓம் அங்குஷ்டாப்யாம் நம: / தர்ஜனீப்யாம் நம: //மம் மத்யமாப்யாம் நம:/ சிம் அநாமிகாப்யாம் நம: / வாம் கனிஷ்டிகாப்யாம் நம:/ யம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:/

த்யானம்

சா’ந்தம் பத்மாஸனஸ்த்தம் ச’சி’தர மகுடம்
பஞ்சவக்த்ரம் த்ரிநேத்ரம்
சூ’லம் வஜ்ரஞ்ச கட்கம்
பரசு’மபயதம் பாகே வஹந்தம்/
நாகம் பாச’ஞ்ச கண்டாம்
ப்ரலயஹுதவஹம் ஸாங்குச’ம் வாமபாகே
நானாலங்காரயுக்தம் ஸ்படிகமணி நிபம் பார்வதீச’ம் நமாமி//

லம் இத்யாதி பஞ்ச பூஜா
மந்த்ர: ஓம் நம: சி’வாய// (108 தடவை ஜபிக்கவும்)

ஹ்ருதயாதி ந்யாஸ:/

பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக:/
த்யானம், லம் இத்யாதி புன: பூஜா
ஆத்மா த்வம் கிரிஜா: மதி: ஸஹசரா ப்ராணா: ச ’ரீரம் க்ருஹம்
பூஜாதே விஷயோப போக ரசனா நித்ரா: ஸமாதி ஸ்த்திதி:/
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வாகிர:/
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம் ச ’ம்போ தவாராதனம்/

ஸ்ரீச ’க்தி பஞ்சாக்ஷரீ மந்த்ர:

ஓம் அஸ்ய ஸ்ரீ ச’க்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய, வாமதேவ
ருஷி: ஹ்ரீம் அனுஷ்டுப் ச’ந்த:, ஸ்ரீலாம்பஸதாசி’வோ தேவதா,
ஹ்ராம் பீஜம், ஹ்ரீம் ச’க்தி:, ஹ்ரூம் கீலகம், ஸ்ரீஸாம்பஸதாசி’வ
ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:/

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:

ஓம் ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம: ஓம் ஹ்ரீம் தர்ஜனீப்யாம்
நம:, ஓம் ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:, ஓம் ஹ்ரைம் அநாமிகாப்யாம்
நம:, ஓம் ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:/ ஓம் ஹ்ர: கரதல கர
ப்ருஷ்டாப்யாம் நம:/

ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம: / ஓம் ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா/
ஓம் ஹ்ரூம் சி’காயை வஷட்/ஓம் ஹ்ரைம் கவசாய ஹும்/ ஓம்
ஸ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட், ஓம் ஹ்ர அஸ்த்ராய பட்/
பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த://

த்யானம்

மூலேகல்பத்ருமஸ்ஸத்ருதகனகநிபம் சாருபத்மாஸனஸ்த்தம்
வாமஸ்காரூடகௌரீ நிபிடருசபாரபோக காடோபகூடம்/
நானாலங்கார காந்தம் வரபரசு’ ம்ருகாபீதி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே பாவேந்துமௌலிம் கஜவதன
குஹா ’ச்லிஷ்டபார்ச்’வம் மஹேச’ம்//

பஞ்ச பூஜை

ஸம் ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி /ஹம்
ஆகாசா’த்மனே புஷ்பை: பூஜயாமி /யம் வாய்வாத்மனே
தூபமாக்ராபயாமி/ரம் அக்ன்யாத்மனே தீபம் தர்ச ’யாமி/வம்
அம்ருதாத்மனே அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி /ஸம்
ஸர்வாத்மனே ஸர்வோபசார பூஜான் ஸமர்ப்பயாமி/

மந்த்ர : ஓம் நம: சி’வாய
(108 தடவை ஜபிக்கவும்)

“ஓம் ஹ்ரீம் நம: சி’வா...!” இதி ஹ்ருதயாதி ந்யாஸ: /பூர்ப்புவஸ்
ஸுவரோம் இதி திக்விமோக /த்யானம்லம் இத்யாதி புன: பூஜா/

பஞ்ச பூஜா ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீத்வம் க்ருஹாணாஸ்மத் க்ருதம் ஜபம்/
ஸித்திர் பவது மே தேவி த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திரா//
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா
புத்த்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்/
கரோமியத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !