உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் விநாயகர் கோயிலில் கார்த்திகை திருவிழா

திண்டுக்கல் விநாயகர் கோயிலில் கார்த்திகை திருவிழா

திண்டுக்கல்: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திணடுக்கல் நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் தங்கரத புறப்பாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன், விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !