ஸ்ரீரங்கத்தில் மார்கழி இரண்டாம் நாள் விழா
ADDED :2598 days ago
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி, பாவை நோன்பின் இரண்டாம் நாள் பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் வையத்து வாழ்வீர்காள் என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம் செய்யப் பட்டிருந்த காட்சி.