உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வியில் முன்னேற பரிகாரம்

கல்வியில் முன்னேற பரிகாரம்

’சுமாராகப் படிக்கிறான்’ என மகன் காதில்விழும்படி பேசாமலிருப்பது முதல் பரிகாரம். பெற்றோர் தரும் ஊக்கம், ஒத்துழைப்பே கல்வி வளர்ச்சிக்கான முதல்படி. கல்விக்கடவுள் சரஸ்வதியை புதன்கிழமை அன்று வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !