உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதவூரில் மகாசிவராத்திரி

திருவாதவூரில் மகாசிவராத்திரி

மேலூர் : மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இன்றிரவு (பிப்.,20) நான்கு கால அபிஷேகங்கள் நடக்கிறது. முதல் கால அபிஷேகம் இரவு 9 மணி, இரண்டாம் கால அபிஷேகம் 12 மணி, மூன்றாம் கால அபிஷேகம் அதிகாலை 2 மணி, நான்காம் கால அபிஷேகம் காலை 4 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் ஜெயராமன், உதவி கமிஷனர் அனிதா, பேஸ்கர் ஜெயபிரகாஷ் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !