உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் கொடியேற்றம்

சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் கொடியேற்றம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் , பாலசுப்பிர மணியர் சுவாமி பிரதிஷ்டை விழா, ஐயப்ப சுவாமிக்கு 15-ம் ஆண்டு மண்டல உற்சவ விழா, 49 அடி உயர மாகாளியம்மனுக்கு பூச்சொறிதல் விழா டிச. 27, 28 ல் நடக்கிறது. இதையொட்டி கொடி யேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஐயப்பசுவாமி ஊர்வலம் மற்றும் பூச்சொறிதல் விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !