உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

மானாமதுரை,: மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஐயப்பன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு ரத வீதிகளில் வலம் வந்தார். அன்னதானம் நடைபெற்றது.விழாவில் குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை ரயில்வே காலனி, கன்னார்தெரு,உட்பட பல ஐயப்பன் கோயில்களிலும் மண்டல பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !