உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு ஐயப்பன் கோயிலில் படிபூஜை

மூணாறு ஐயப்பன் கோயிலில் படிபூஜை

மூணாறு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்றுமுன்தினம் மண்டல பூஜை நடந்தது. அதையொட்டி மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் படி பூஜை நடந்தது. அர்ச்சகர் சங்கர நாராயண சர்மாபூஜைகள் செய்தார். செண்டை மேளம் முழங்க ஐயப்பன், முருகன்,விநாயகர் வலம் வந்து அருள் பாலித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !