உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்­சி­பு­ரத்­தில் செவ்வாடை பக்தர்கள் பயணம்

காஞ்­சி­பு­ரத்­தில் செவ்வாடை பக்தர்கள் பயணம்

காஞ்சிபுரம்: காஞ்­சி­பு­ரத்­தில், ஆதி­ப­ரா­சக்தி சித்­தர் பீடத்­திற்கு, சக்தி மாலை அணிந்து விர­த­மி­ருந்த செவ்­வாடை பக்­தர்­கள், இரு­முடி செலுத்த, நேற்று மேல்­ம­ரு­வத்­துா­ருக்கு பய­ணித்­த­னர். அதன்­படி, காஞ்­சி­பு­ரம், 47வது வார்டு, ஒரிக்கை ராஜன் நகர், மேல்­ம­ரு­வத்­துார் மன்­றத்­தில் உள்ள
செவ்­வாடை பக்­தர்­கள் மற்­றும் பொது­மக்­கள் சக்­தி­மாலை அணிந்து விர­தம் மேற்­கொண்­ட­னர். நேர்த்­திக்­க­டன் செலுத்த இரு­­முடி எடுத்த பக்­தர்­கள், நேற்று மேல்­ம­ரு­வத்­துா­ருக்கு புறப்­பட்­ட­னர். நிகழ்ச்­சிக்­கான ஏற்­பா­டு ­களை, மன்ற தலை­வர், யோக­லட்­சுமி பழனி மற்­றும் இளை­ஞ­ரணி பழ­னி­வேல் செய்­தி­ருந்­த­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !