சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் தீர்த்தவாரி உற்ஸவம்
ADDED :2451 days ago
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில், மார்கழி விழா கடந்த 30 நாட்களாக நடந்தது. தை முதல் நாளில் விரதம் முடிப்பதற்கான ஐதீகமாக, வேலுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. பூலாநந்தீஸ்வரர் சமேத சிவகாமியம்மன் முல்லை பெரியாறு படித்துறைக்கு மேள, தாளம் முழுங்க அழைத்து வரப்பட்டனர். சக்திவேலுக்கு தீர்த்தவாரி நடந்தது. படித்துறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.