உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சியின் போது மாவிலை கட்டுவது ஏன்?

சுபநிகழ்ச்சியின் போது மாவிலை கட்டுவது ஏன்?

மாவிலை மட்டுமல்ல, தென்னோலை, வாழைமரம் ஆகியவை சுபநிகழ்ச்சிக்குரிய மங்களப்பொருட்கள். ஆகவே திருமணம் நடக்கும் இடங்களை இவற்றால் அலங்கரிக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !