உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கண்டாச்சிபுரத்தில் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 18ல் மாலை 5:30 மணிக்கு பிரதோஷகால பூஜை நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதனைத் தொடர்ந்து பிரதோஷ மூர்த்தி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !