கோயிலில் விளக்கேற்ற நெய் தான் பயன்படுத்தணுமா?
ADDED :2482 days ago
பசுநெய் சுத்தமாக இருந்தால் ஏற்றுங்கள். இல்லாவிட்டால் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்ல எண்ணெய்யில் ஏற்றுவது சிறப்பு.