பழைய சாமி படங்களை ஆற்றில் சேர்த்து விட்டு புதிதாக வாங்கலாமா?
ADDED :2543 days ago
தயவுசெய்து நீர் நிலைகளை அசுத்தப்படுத்த வேண்டாம். அதன் தூய்மை காப்பது நம் கடமை. பழுதான படத்தின் கண்ணாடி, சட்டத்தை (பிரேம்) புதிதாக மாற்றுங்கள். நீண்ட காலமாக பூஜையில் உள்ளதை மாற்ற வேண்டாம். முடியாவிட்டால் சாமி படத்தை மட்டும் எடுத்து விட்டு, கண்ணாடி, சட்டத்தை கால்மிதி படாத இடத்தில் போடுங்கள். படங்கள் பூஜையறையில் பாதுகாப்பாக இருக்கட்டும்.