உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடனமாடும் மஹாலக்ஷ்மி

நடனமாடும் மஹாலக்ஷ்மி

மைசூர், சென்னராயப் பட்டினத்துக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள நூக்கி ஹல்லி கோயிலில் மஹாலட்சுமி தேவி எட்டு கரங்களுடன் நடனமாடும் தோற்றத்தில் காட்சி தருகிறாள். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ள இக்கோயிலில் கணபதி, சரஸ்வதியும்கூட நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !