கோயில்களில் ஆகம விதியைப் பின்பற்றுவது அவசியமா?
ADDED :2457 days ago
சாலை விதிகளை பின்பற்றுவது நம் நலனுக்குத் தான்! கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும் வாழ்வின் அடிப்படைகள். கோயில் வழிபாட்டிற்காக கடவுளால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆகமம். இதனடிப்படையில் வழிபட்டால் கடவுளின் அருளை எளிதாக அடையலாம். பாடசாலைகளில் குருகுலவாசமாக வேதம் படிப்பவர்கள், ஆகம மரபை காக்கின்றனர்.