வீரராகவப்பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் பூஜை
ADDED :2452 days ago
திருப்பூர், வீரராகவப்பெருமாள் கோவிலில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற, ஹயக்ரீவர் பூஜை நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.