உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பைரவருக்கு அஷ்டமி பூஜை

பைரவருக்கு அஷ்டமி பூஜை

திருவள்ளூர், : தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நடத்தப்படும், அபிஷேக ஆராதனையே அஷ்டமி பூஜையாகும். நாளை, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவில் ஆகியவற்றில் பைரவர் சன்னிதியில், மாலை, 5:30 மணி அளவில், அஷ்டமி பூஜை நடைபெறுகிறது. பைரவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மாலை, 6:00 மணி அளவில் மஹா தீபாராதனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !