ஒரு நல்லவன், கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்தால் இறையருள் பெறுவானா?
ADDED :4984 days ago
நல்லவனாக வாழ்வதற்கே இறையருள் பெற்றிருக்க வேண்டுமே! கடவுள் நம்பிக்கை உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றோ, நம்பிக்கை இல்லாதவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் இல்லை. இவருக்குக் கடவுளைப் பிடிக்கவில்லை என்றாலும், கடவுளுக்கு இவரைப் பிடிக்கிறதே, என்று கூட சுவாரஸ்யமான பேச்சு எழுவதைக் கேட்டிருப்பீர்களே!