உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் கிளிகளை வளர்க்க விரும்புகிறோம். சாஸ்திரம் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

வீட்டில் கிளிகளை வளர்க்க விரும்புகிறோம். சாஸ்திரம் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

கூண்டுக்கிளி என்ற சொல் உண்டு. சுதந்திரம் இழந்தவர்களுக்கு உதாரணமாக இதைச் சொல்வார்கள். சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல! பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே அவற்றின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் வளர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !