உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலைப் போல, வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?

கோயிலைப் போல, வீட்டு பூஜையறையிலும் சரவிளக்கு உபயோகிக்கலாமா?

வீட்டில் குத்துவிளக்கு, அகல் விளக்கையே உபயோகிக்க வேண்டும். காற்றில் ஆடக்கூடிய சரவிளக்கு, தூண்டா விளக்கு ஆகிய தொங்கும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. அதாவது, வீட்டில் எரியும் விளக்குகள் ஆடக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !