மீனாட்சி கல்யாணம்; 3200 பேருக்கு அனுமதி
ADDED :2403 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை காண உயர்நீதிமன்றம் உத்தரவுபடி வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் வரும் 3200 பேருக்கு இலவச அனுமதி அளிக்கப்படவுள்ளது.