பாதபூஜை என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?
ADDED :2413 days ago
ஆன்மிக பெரியோர்களின் திருவடிகளை கழுவி, மலரிட்டு வழிபடுவது பாதபூஜை. இதைச் செய்தால் புண்ணியம் சேரும். இதன் அடிப்படையில் மாதா, பிதா, குரு, தெய்வத்திற்கு பாதபூஜை செய்யலாம்.