உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யுனெஸ்கோ பட்டியலில் துர்கா பூஜை

யுனெஸ்கோ பட்டியலில் துர்கா பூஜை

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும், துர்கா பூஜையை, அடுத்த ஆண்டுக்கான, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையமான, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !