உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொரு நாளும் விளக்கில் புதுதிரியிட்டு தான் தீபமேற்ற வேண்டுமா?

ஒவ்வொரு நாளும் விளக்கில் புதுதிரியிட்டு தான் தீபமேற்ற வேண்டுமா?

தினமும் புதுதிரியிட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. விளக்கை துலக்கிய அன்றும், திருவிழா காலங்களில் பூஜை செய்யும் போதும் புதுதிரியிட்டால் போதும். ஒருமுறை இட்ட திரியை முழுமையாக பயன் படுத்துவதில் தவறில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !