உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் கஷ்டம் வருமா?

குலதெய்வம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் கஷ்டம் வருமா?

ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு செல்வது அவசியம். தவிர்க்கமுடியாத பட்சத்திலேயே செல்வதை நிறுத்தலாம். அதேநேரம், குலதெய்வத்தை வணங்கவில்லை என்பதற்காக அது கஷ்டம் தரும் என்பதை நம்பாதீர்கள். எந்த தெய்வமும், தனக்கு பூஜை செய்யவில்லை என்பதற்காக கஷ்டத்தைத் தராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !