உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடி உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வாழப்பாடி உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வாழப்பாடி: தேரோட்ட விழாவை முன்னிட்டு, பெத்தநாயக்கன் பாளையம், மத்தூர் அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 9ல்) காலை முதல், மதியம் வரை, ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, வேண்டுதல் வைத்த பக்தர்கள், உருளுதண்டம் போட்டு, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று (ஏப்., 10ல்), தேரோட்டம் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !