உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தை 19ல் ஸ்ரீவாரி திருக்கல்யாணம்

உளுந்தை 19ல் ஸ்ரீவாரி திருக்கல்யாணம்

உளுந்தை:கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு அடுத்துள்ளது, உளுந்தை கிராமம். இங்குள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், 19ம் தேதி, 11ம் ஆண்டு, சித்ரா பவுர்ணமியும், கருட
சேவையும், ஸ்ரீவாரி திருக்கல்யாணமும் நடைபெறும்.அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நித்ய பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை, 5:30 மணிக்கு, கருட சேவை நடைபெறுகிறது.அதன் பின், திருமலை - திருப்பதி தேவஸ்தான அர்ச்சக சுவாமிகளால், மாலை, 6:00க்கு, ஸ்ரீவாரி
திருக்கல்யாணம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !