திண்டுக்கல் தூய வளனார் ஆலயத்தில் சிலுவை பாதை
ADDED :2398 days ago
திண்டுக்கல்: ஈஸ்டர் நெருங்குவதையொட்டி திண்டுக்கல் தூய வளனார் ஆலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.