விநாயகருக்கு உடைக்கும் சிதறுகாயை யார் சாப்பிடலாம்?
ADDED :2393 days ago
இதுவும் பிரசாதம் தான். சிறுவர்கள் சாப்பிடுவது சிறப்பு. ஆனால் இதை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு விநாயகர் அருள் துணைநிற்கும்.