உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூரில் சந்தான விநாயகருக்கு லட்சார்ச்சனை

திருவள்ளூரில் சந்தான விநாயகருக்கு லட்சார்ச்சனை

திருவள்ளூர்:ராஜாஜிபுரம், சந்தான விநாயகர் கோவிலில், 5ம் தேதி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.திருவள்ளூர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி குடியிருப்பில், சந்தான விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 35ம் ஆண்டு லட்சார்ச்சனை, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது.அன்று,
காலை, 7:30 மணி முதல், மாலை, 6:30 மணி வரை, தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !