மதுரையில் பெருமாள் சுவாமி சிலை கண்டெடுப்பு
ADDED :2470 days ago
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலக சுற்றுச் சுவர் கட்டும் பணி நடக்கிறது.இதற்காக நேற்று (மே., 3ல்) பள்ளம் தோண்டியபோது, ஒன்றரையடி உயர பெருமாள் சுவாமி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
அதை கைப்பற்றிய மாநகராட்சி ஊழியர்கள் கமிஷனர் விசாகனிடம் ஒப்படைத்தனர். அவர் வடக்கு தாசில்தார் செல்வராஜிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.