உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்­ர­கா­ளி­யம்­மன் கோயில் பொங்­கல் விழா

பத்­ர­கா­ளி­யம்­மன் கோயில் பொங்­கல் விழா

காடுபட்டி: சோழ­வந்­தான் அருகே அய்­யப்­ப­நா­யக்­கன்­பட்­டி­யில் பத்­ர­கா­ளி­யம்­மன் கோயில் பொங்­கல் விழா மே 5ல் காப்பு கட்­டு­டன் துவங்­கி­யது. தின­மும் அபி­ஷே­கம், அலங்­கா­ரம், சிறப்பு பூஜை நடந்­தது. திரு­வி­ளக்கு பூஜை, மாவி­ளக்கு பால்­கு­டம் மற்­றும் தீச்­சட்டி எடுத்­தும், பொங்­கல் வைத்­தும் பக்­தர்­கள் நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர். முளைப்­பாரி ஊர்­வ­லம் நடந்­தது.  மே 12ல் மறு­பூஜை நடக்­கிறது. ஏற்­பா­டு­களை திருப்­ப­ணிக்­குழு நிர்­வா­கி­கள் செய்­தி­ருந்­த­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !