உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஆதிசங்கரர் ராமானுஜர் ஜெயந்தி விழா

சோழவந்தான் ஆதிசங்கரர் ராமானுஜர் ஜெயந்தி விழா

சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலையில் ஆதிசங்கரர் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. வரதராஜ பண்டிட் தலைமையில் ருத்ரஹோமம் சிறப்பு
அபிஷேக தீபாரதனைகளை தொடர்ந்து படங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா வந்தனர். ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !