உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத் சித் ஆனந்தம் என்பதன் பொருள் என்ன?

சத் சித் ஆனந்தம் என்பதன் பொருள் என்ன?

’சத்’ என்றால் நிலையா னது; ’சித்’ என்றால் அறிவு; ’ஆனந்தம்’ என்றால் மகிழ்ச்சி. நிலையானவர் கடவுள் ஒருவரே. அவரை வழிபட்டால் நல்லறிவு  பெற்று, மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை உணர்த்துவதே ’சச்சிதானந்தம்’.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !