உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு மூன்றிற்கும் விளக்கம் அளிக்கவும்

சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு மூன்றிற்கும் விளக்கம் அளிக்கவும்

சாஸ்திரம் நல்வழிகளைக் கூறும் நூல். கூறப்பட்ட நல்வழிகளைக் காலம் காலமாகக் கடைபிடித்து வருவது சம்பிரதாயம். இதனைச் செயல்படுத்துவது சடங்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !