உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக் கோயில்களை கிரிவலம் வந்தால் உண்டாகும் நன்மைகள் என்ன?

மலைக் கோயில்களை கிரிவலம் வந்தால் உண்டாகும் நன்மைகள் என்ன?

மலையைச் சார்ந்து கோயில்கள் அமைந்திருப்பது மிக விசேஷமானது. இறைவன் மலை வடிவமாக பல தலங்களில் உறைந்திருக்கிறார். மலையையும் கோயிலையும் சேர்த்து கிரிவலமாக வந்தால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். துயரங்களை நீக்கி நலமுடன் வாழ இறைவன் அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !