உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

விரும்பாத வாசகர்செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்து வாருங்கள். மங்கள சண் டிகா ஸ்தோத்ரம் தமிழில் கிடைக்கிறது. இதையும் பாராயணம் செய்து வந்தால் மேற்படி தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !