தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி திருவிழா
ADDED :2329 days ago
தர்மராஜன்கோட்டை: பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வாடிப்பட்டியில் பூப்பல்லக்கு நடந்து, பாலதண்டாயுதபாணி சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.