துர்க்கையை பெண்கள் வணங்குகிறார்களே? ஆண்களும் வழிபடலாமா?
ADDED :5068 days ago
இறைவழி பாட்டிலும் இட ஒதுக்கீடு எதிர் பார்க்கிறீர்களோ? சிவன் விஷ்ணு போன்ற தெய்வங்களை பெண்கள் வணங்குவதில்லையா? உங்களை யாராவது குழப்பினார்களா? அல்லது நீங்களே குழம்பியுள்ளீர்களா? எந்த தெய்வத்தையும் யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.