சஷ்டி விரதத்தை ஆயுள் முழுக்க கடைபிடிக்க வேண்டுமா?
ADDED :5068 days ago
குழந்தை பிறந்தது பற்றிய தகவலையும் குறிப்பிட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். விரதம் என்பது ஒரு வேண்டுதலை விரும்பி அது நடக்கும் வரை இருப்பது ஒரு வகை. ஆயுள் முழுவதும் நாம் நமது குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி விரதம் இருப்பது மற்றொரு வகை. தங்களால் முடிந்தால் தொடர்ந்து இருக்கலாம். மிக நல்லது.